தொழில்கட்சி உறுப்பினர் போல் கென்னி இலங்கை அரசை கடுமையாகச் சாடியுள்ளார்


பிரித்தானியாவின் ஆழும் தொழில்கட்சியின் முக்கிய உறுப்பினரும், 5 மில்லியன் அங்கத்தவகளைக் கொண்ட ஊளியர் சம்மேளனத்தின் தலைவருமான போல் கென்னி இலங்கையில் வதைமுகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை உடனடியாக இலங்கை அரசு விடுதலைசெய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கை தன் கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஊடகங்களையும், அரச சார்பற்ற அமைப்புக்களையும் சுதந்திரமாக இந்த தடுப்பு முகாமிற்குச் சென்றுவர இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொழில் கட்சியின் வருடாந்த மாநாட்டில் இந்த உரை நிகழ்தப்பட்டது. அங்கு சுமார் 2,000 திற்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களும், பிரித்தானிய பிரதமர் உட்பட முழு அமைச்சர்களு கலந்து கொண்டனர் எனப்து குறிப்பிடத்தக்கது. அதன் காணொளி 

0 comments:

Post a Comment